by இரவாடிகள்
"இந்த உலகம் பலவற்றையும் நம் பார்வைவெளிக்கு முன்பாகவோ, அப்பாலோ கூடக் காட்டாமல் கடந்து போய்விடுகிறது." எங்களிடம் நிறையத் தேடல் இருக்கிறது நாங்கள் ஒவ்வொருவரும் புத்தகம், திரைப்படம், பயணம், இயற்கை ஆகியவற்றின் ஊடாக இவ்வுலகினை பார்த்தும் ரசித்தும் வருகின்றோம். எங்களின் தேடலும், அது சார்ந்து நாங்கள் பெற்ற செய்திகளையும் பகிர்வதில் மனமகிழ்ச்சி கொள்கிறோம். எங்களின் பேச்சுகள் உங்களுக்குச் சிலநேரங்களில் சலிப்புடைய செய்யலாம் ஏனெனில், podcastக்கு நாங்கள் எப்படிப் புதிதோ அதுபோல எங்களுக்கும் podcast புதிது. ஆகையால் குற்றம் குறை இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறோம். [email protected] நன்றி.!
Language

Publishing Since
4/27/2020
Email Addresses
1 available
Phone Numbers
0 available
April 30, 2024
Embark on a cinematic journey through the pages of Benyamin's poignant novel 'Aadujeevitham - The Goat Life' as it comes to life on screen. En Kuarl Balaji, who delves into the depth of the book and the cinematic adaptation, alongside Vignesh, a fervent cinema enthusiast, as they dissect and discuss the intricate layers of this compelling narrative. From exploring the thematic richness to analyzing the directorial vision, 'Aadujeevitham - The Goat Life: The Book & Cinema' promises a thought-provoking exploration for literature and cinema aficionados alike. இந்த podcast குறித்த தங்களின் கருத்துக்களை [email protected] க்கு அனுப்பவும் அல்லது @iravadimadal Instagram பக்கத்திலும் தனிச் செய்தியாக அனுப்பலாம்! பிரியங்களுடன்,இராவடி மடல். --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iravadimadal/message
September 16, 2022

இரவாடிமடல் வலையொலிபரப்பின் முன்னெடுப்பாக நீருக்கான போராட்டங்கள் குறித்தும், நீர் தனியார்மயமாக்குதலின் ஆபத்து குறித்தும் தங்களுடன் பகிர்ந்துகொள்ள நீர் பயணம் என்ற இந்தத் தொடர் ஒலிபரப்பப்படுகிறது.

இந்த நிகழ்வில் சத்தீஸ்கர் மாநிலத்தின் "சியோநாத் ஆறு ரேடியஸ் வாட்டர் எனப்படும் தனியார் நிறுவனத்திற்கு 22 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டதன் விளைவாக அப்பகுதி மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்று பேசப்பட்டுள்ளது

இந்த podcast குறித்த தங்களின் கருத்துக்களை [email protected] க்கு அனுப்பவும் அல்லது @iravadimadal Instagram பக்கத்திலும் தனிச் செய்தியாக அனுப்பலாம்!

பிரியங்களுடன்,
ஓநாய்,
இராவடி மடல்.
www.iravadimadl.in www.instagram.com/iravadimadal/
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iravadimadal/message
September 12, 2022

வாசித்தல் என்ற பண்பு, மக்களின் வாழ்வியலில் நீங்கா இடம் பிடித்துள்ளது. வீட்டை அலங்கரிக்கப் புத்தகங்களை விட அழகானதும் சிறந்ததும் பயனுள்ளதுமான பொருள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றே கூறவேண்டும். புத்தகம் வாசித்தல் என்பது ஓர் மனிதனிடம் இருக்கக்கூடிய சிறந்த பண்புகளில் ஒன்றாகும். அத்தகைய வாசிப்பை நாங்கள் எவ்வாறு தொடங்கினோம் என தங்களின் வாசிப்பு பயணத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கின்றனர் ஜெயஸ்ரீ, விக்னேஷ், சஞ்சீவ், கவிப்ரியா, நிவேதித்தா.

இந்த podcast குறித்த தங்களின் கருத்துக்களை [email protected] க்கு அனுப்பவும் அல்லது @iravadimadal Instagram பக்கத்திலும் தனிச் செய்தியாக அனுப்பலாம்! பிரியங்களுடன், ஓநாய், இராவடி மடல். www.iravadimadl.in www.instagram.com/iravadimadal/
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iravadimadal/message
Pod Engine is not affiliated with, endorsed by, or officially connected with any of the podcasts displayed on this platform. We operate independently as a podcast discovery and analytics service.
All podcast artwork, thumbnails, and content displayed on this page are the property of their respective owners and are protected by applicable copyright laws. This includes, but is not limited to, podcast cover art, episode artwork, show descriptions, episode titles, transcripts, audio snippets, and any other content originating from the podcast creators or their licensors.
We display this content under fair use principles and/or implied license for the purpose of podcast discovery, information, and commentary. We make no claim of ownership over any podcast content, artwork, or related materials shown on this platform. All trademarks, service marks, and trade names are the property of their respective owners.
While we strive to ensure all content usage is properly authorized, if you are a rights holder and believe your content is being used inappropriately or without proper authorization, please contact us immediately at [email protected] for prompt review and appropriate action, which may include content removal or proper attribution.
By accessing and using this platform, you acknowledge and agree to respect all applicable copyright laws and intellectual property rights of content owners. Any unauthorized reproduction, distribution, or commercial use of the content displayed on this platform is strictly prohibited.